பிரித்தானியா சிறிலங்காவிற்கு GSP + வரிச்சலுகை வழங்கியது மிகுந்த மனவேதனையை தருகின்றது

– பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவர் சேர். எட்வேட் டேவி (Rt. Hon. Sir Ed Davey MP) கண்டனம் – பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கும் அதன் அனைத்துலக வர்த்தகக் கொள்கைக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பில் கூட்டு விசாரணையொன்றை ஆரம்பிக்கக்கோரி பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவாரான சேர். எட்வேட் டேவி கடிதம் ஒன்றை கடந்த 9ம் திகதி அனுப்பி வைத்துள்ளார். மக்களவையின் வெளிவிகாரத் தெரிவுக்குழுத் தலைவர், அலிசியா கார்ன்ஸ் (Alicia Kearns MP, Chair … Continue reading பிரித்தானியா சிறிலங்காவிற்கு GSP + வரிச்சலுகை வழங்கியது மிகுந்த மனவேதனையை தருகின்றது